Obituaries - மரண அறிவித்தல்



மரண அறிவித்தல்: திரு கந்தப்பு குருசாமி


இறப்பு : 18 ஏப்ரல் 2010
இடம்: நீர்வேலி





நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், கரந்தனை புகுந்த இடமாகவும், இலண்டனை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கந்தப்பு குருசாமி அவர்கள் 18.04.2010 ஞாயிற்றுக்கிழமை அன்று இலண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தப்பு சின்னப்பிள்ளையின் அன்பு மகனும்,

லட்சுமி(றஞ்சி) யின் அன்பு கணவரும்,

காலஞ்சென்றவர்களான சண்முகம், நவமணி, நடராசா, அன்னலட்சுமி, மார்க்கண்டு ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

கமலாஜினி(கமலா - இலண்டன்), கமலேஸ்வரன்(ஈசன் - கனடா), லங்கேஸ்வரன்(லகு - சுவிஸ்), கங்காஜினி(கங்கா - பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும், குகணேசன்(இலண்டன்), நகுலேஸ்வரி, கீதா(கனடா), குணநாதன்(குகா - பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

குணவதி(பாலு - பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான குணரத்தினம், ஐயம்பிள்ளை, மற்றும் நற்றவமலர்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மதுசா, சிந்து, இசாகர், காவியா, விதுசன் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 25/04/2010, 03:00 பி.ப
முகவரி: HOLDERS HILL ROAD, MILL HILL, LONDON, NW7 1NB, பின்னர் தகனம் செய்யப்படும்.
கிரிகை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 25/04/2010
முகவரி: HENDON CREMATORIUM(NORTH CHAPEL), LONDON

தொடர்புகளுக்கு
கமலா - பிரித்தானியா
தொலைபேசி: +442085753769
ஈசன் - கனடா
தொலைபேசி: +14162875804
லகு - சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41794234856

Posted on 23 Apr 2010 by Admin
Content Management Powered by CuteNews