மலர்வு : 25 மே 1969 - உதிர்வு : 13 ஏப்ரல் 2010
இடம்: நீர்வேலி

யாழ்ப்பாணம் நீர்வேலி அச்செழுவை பிறப்பிடமாகவும் லண்டன் Northolt ஐ வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சுதாகரன் அவர்கள் 13.04.2010 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சுப்பிரமணியம்(கட்டளை சேவகர்), தவமணி தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற மகாதேவன்(நீர்பாசன திணைக்களம், வவுனியா), சந்திரா(பேபி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அனுஷியா(லதா) அவர்களின் அன்புக்கணவரும்,
தாட்ஷாவின் அன்புத் தந்தையும், சுகிர்தா(பிரான்ஸ்) அவர்களின் அன்புச் சகோதரரும்,
சிவகுமார்(பிரான்ஸ்), அனுரா(வவுனியா), சிவரூபன்(பிரான்ஸ்), சத்தியரூபன்(இலண்டன்), குகரூபன்(இலண்டன்), யுமைரூபி(இலண்டன்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
அகிலன்(வவுனியா), பரணி(இலண்டன்), சோபா(பிரான்ஸ்) ஆகியோரின் சகலனும்,
தனுஸ்னா, தனுஸ் ஆனந்து, தனுஷன், ஆகாஸ், சந்தியா, நித்தியா, பவின் ஆகியோரின் மாமனாரும்,
பிரவீன், அர்த்தனா, ஆதிஸ் ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரிகை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 25/04/2010, 09:00 மு.ப
முகவரி: HENDON CREMATORIUM, HOLDERS HILL ROAD, LONDON NW7 1NB
தொடர்புகளுக்கு
லதா - பிரித்தானியா
தொலைபேசி: +442088640340
செல்லிடப்பேசி: +447903204915