Obituaries - மரண அறிவித்தல்



மரண அறிவித்தல்: திரு தளையசிங்கம் நவரத்தினராசா


இறப்பு : 7 ஏப்ரல் 2010
இடம்: நீர்வேலி





தளையசிங்கம் நவரத்தினராசா
(ஓய்வுபெற்ற செயலாளர், நகரசபை, சாவகச்சேரி)
நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி, பெருங்குளம், மட்டுவில் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட தளைய சிங்கம் நவரத்தினராசா 07.04.2010 புதன் கிழமை காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான தளையசிங்கம் சின்னம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வனும், காலஞ் சென்றவர்க ளான நாகமுத்துபொன்னம்மா தம்பதி களின் மருமகனும், நகுலேஸ்வரியின் அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான பூமணி, பீதாம்பரம், சிவயோகம், நவ நீதம், கபிலராசா, இரத்தினேஸ்வரி மற்றும் அகத்தியர் (ஓய்வு பெற்ற இராணுவ சார்ஜன்ட், மேஜர்), பவளகேசரி ( வினோ நகைப்பூங்கா), செல்வரஞ்சிதம் ஆகியோரின் அன்புச் சகோ தரரும், தயாநிதி (நூலகர், நகரசபை, சாவகச்சேரி), ஜெயநிதி (ஆசிரியை, சாவகச்சேரி மகளிர் கல்லூரி), கலாநிதி (ஆசிரியை, றம்பைக்குளம் மகாவித்தியாலயம், வவுனியா), விஜயாநிதி (கனடா), நகுலேஸ்வரன் (சுவிஸ்), சுதாநிதி (கொழும்பு) ஆகி யோரின் அன்புத் தந்தையாரும், காலஞ்சென்ற பாலச்சந்திரன் மற்றும் பாலச்சந்திரன் (ரெலிக்கொம், யாழ்), இலங்கை ரத்தினம் (பிரதேச செயலகம், வவுனியா), கெங்காதரன் (கனடா), தயாநிதி (சுவிஸ்), சுகந்தன் (கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமனாரும், சுமல்யா சுஜீபா, கௌசல்யா விமலன், சோபிகா சுதர்சன், நிசாந்தன் சுரேகா, தபோதரன், கரீசன், பிரபூசன், ஆரபி, கீர்த்தனா, நர்த்தனா, அக்ஷரா, விபுஜான் ஆகியோரின் அன்புப் பேரனும், ஆகாஷ், திலக், யோனா, றஜித் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (09.04.2010) வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணிக்கு அவரின் இல்லத் தில் நடைபெற்று, பூதவுடல் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: குடும்பத்தினர்.
பெருங்குளம் மட்டுவில் வீதி,
சாவகச்சேரி.

Posted on 23 Apr 2010 by Admin
Content Management Powered by CuteNews