(சமாதான நீதவான், இளைப்பாறிய அதிபர்)
ஜனனம் : 28 யூன் 1921 - மரணம் : 26 மார்ச் 2010
இடம்: நீர்வேலி
யாழ்ப்பாணம் நீர்வேலியைப் பிறப்பிடமாகவும் சென்னை திருவாண்மையூரை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா நடராசா அவர்கள் 26.03.2010 வெள்ளிக்கிழமை அன்று சிவபதமடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம் கந்தையா, செல்லம்மா தம்பதியினரின் அன்புமகனும், காலஞ்சென்ற இருபாலையைச் சேர்ந்த சுப்பையா செல்லம்மா ஆகியோரின் மருமகனும்,
காலஞ்சென்ற இரத்தினம்மாவின் அன்புக்கணவரும்,
காலஞ்சென்ற இராசையா, சிவபாக்கியம், செல்வரத்தினம், இரத்தினமலர் ஆகியோரின் மைத்துனரும்,
தியாகராசா(ஜேர்மனி), இரத்தினராணி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத்தந்தையும்,
இராசேஸ்வரி, தியாகராசா ஆகியோரின் மாமனாரும்,
தர்சிகா, யோகராசா, தர்சனன், வதனா, தனேசன், துஸ்யந்தி, நிசாந்தி, நிமலன், சேந்தன், நிவேதா, ஜெயராஜ், சிந்துசா, மயூரன், டிலானி ஆகியோரின் அன்புப்பேரனும்,
மதுஷன், மிதுரா, சாகித்தியா, தனுஷகன், டிலுசன், வினுஷசன், வினுசா, லத்திகா ஆகியோரின் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 31.03.2010 புதன்கிழமை அன்று காலை 10:00 மணிமுதல் 12:00 மணிவரை மின்சாரச் சுடுகாடு, பெசன் நகர், சென்னையில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தியாகராசா - ஜெர்மனி
தொலைபேசி: +49308534371
செல்லிடப்பேசி: +491715267307
இரட்ணராணி - ஜெர்மனி
தொலைபேசி: +497572712393
தியாகராசா - இந்தியா
செல்லிடப்பேசி: +919840579533