ஈர விழிகளுடன் ஓராண்டு : திருமதி இரத்தினபூபதி உருத்திரன்
ஈர விழிகளுடன் ஓராண்டு பெயர்: திருமதி இரத்தினபூபதி உருத்திரன் இடம்: நீர்வேலி
Posted on 26 Sep 2010 by Admin
» 31ஆம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்: தம்பையா காசிநாதர்
பெயர்: தம்பையா காசிநாதர் இடம்: நீர்வேலி
பிறப்பு 05.01.1917 இறப்பு 18.07.2010 கடந்த 18.07.2010 அன்று சிவபதமடைந்த எமது குடும்பத்தலை வரின் வீட்டுக்கிருத்திய நிகழ்வும் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் இன்று (17.08.2010) செவ்வாய்க்கிழமை எமது இல்லத்தில் நடைபெறும். அத் தருணம் தாங்களும் தங்கள் குடும்ப சகிதம் வருகைதந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் மதியபோசனத்திலும் கலந்துகொள் ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். எமது குடும்பத் தலைவரின் மரணச் செய்திகேட்டு ஓடோடி வந்து ஆறுதல் கூறி அஞ்சலி செலுத்தியோருக்கும் தொலைபேசி, துண்டுப்பிரசுரங்கள் மூலம் அனுதாபச் செய்தி அனுப்பி யோருக்கும், மலர் வளையங்கள் வைத்து அஞ்சலி செலுத்தியோருக்கும் மேலும் பல வழிகளில் எமக்கு உதவிகள் புரிந்தோருக்கும் எமது மன மார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
குடும்பத்தினர். பாடசாலை வீதி, சிறுப்பிட்டி தெற்கு, நீர்வேலி.
Posted on 18 Aug 2010 by Admin
» முடிவில்லாத் துயரலையில் நான்காம் ஆண்டு நினைவலைகள்: பெயர்: அமரர் சுகுணராசா நிமலன்
பெயர்: அமரர் சுகுணராசா நிமலன் இடம்: நீர்வேலி
மலர்வு 22.04.1981 உதிர்வு 17.08.2006 அகலுமா உம் நினைவு மறையுமா உம் பிரிவு விட்ட கண்ணீர் காயவில்லை இனி விழிகளிலோ நீரும் இல்லை உத்தமமான உம் நினைவு உள்ளம் விட்டு அகலவில்லை எம்மை விட்டுப் பிரிந்திட்டாலும் உம் நினைவுகள் என்றும் பிரியாது உமது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். உம் நினைவால் வாடும்: அம்மா, அப்பா, அண்ணா, அண்ணி, அக்கா, அத்தான், மனைவி, மகன், மருமக்கள்.
கரந்தன், நீர்வேலி.
Posted on 18 Aug 2010 by Admin
முதலாம் ஆண்டுநினைவலைகள் பெயர்: நவரத்தினம் சிவபுனிதம் இராமநாதன் செல்வமூர்த்தி
பெயர்: நவரத்தினம் சிவபுனிதம் இராமநாதன் செல்வமூர்த்தி இடம்: நீர்வேலி
Posted on 16 Aug 2010 by Admin
31 ஆம் நாள் நினைவும் நன்றி நவிலலும் பெயர்: சிவானந்த குருக்கள் சர்வேஸ்வரசர்மா
பெயர்: சிவானந்த குருக்கள் சர்வேஸ்வரசர்மா இடம்: நீர்வேலி
31 ஆம் நாள் நினைவும் நன்றி நவிலலும் சிவானந்த குருக்கள் சர்வேஸ்வரசர்மா பிறப்பு: 20.01.1928 இறப்பு: 16.06.2010 வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானுறை தெய்வத்துடன் ஐக்கியமாகி விட்ட என் தெய்வம் சிவானந்தகுருக்கள் சர்வேஸ்வரசர்மா அவர்கள் 16.06.2010 அன்று எம்மை விட்டு பிரிந்தசெய்தி கேட்டவுடன் எம் இல்லத் திற்கு வந்து துயரத்தில் கலந்துகொண்டு ஆறுதல் கூறிய அன்பு நெஞ்சங் கள் அன்னாரின் மாணவ மணிகள், இறுதி நிகழ்வில் பல வழிகளிலும் கலந்துகொண்டவர்கள், இரங்கலுரையாற்றிய பெரியோர்கள், கடிதங்கள் மூலமும் தொலைபேசி மூலமும் என்னை தொடர்புகொண்டு அனுதாபம் தெரிவித்தவர்கள், கண்ணீர் அஞ்சலிப் பிரசுரம், தமது உணர்வு பூர்வமான அஞ்சலி தெரிவித்தவர்கள் மற்றும் ஐயாவின் இறுதிக் காலங்களில் இயலாமலிருந்தபோது இல்லத்திற்கு நேரடியாக வந்து அவரை அன்பு டன் பார்வையிட்டு மருத்துவ உதவிகளையளித்த வைத்தியர்கள், மருத் துவமனையில் பல வழிகளிலும் உதவி செய்தவர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் மேலும் அன்னாரின் ஆத்ம சாந்தி பிரார்த்தனை கிரியைகளில் கலந்துகொண்ட அனைத்து உடன் பிறவாத உறவுகள் அனைவருக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
Posted on 16 Aug 2010 by Admin
<< Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 Next >>
|