ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் மதிய போசன நிகழ்வும்: அமரர் சிவலிங்கம் கதிர்காமத்தம்பி



அமரர் சிவலிங்கம் கதிர்காமத்தம்பி



29.02.2012 கனடாவில் அமரத்துவம் அடைந்த சிவலிங்கம் கதிர்காமத்தம்பியின் 31ஆம் நாள் நினைவுதினம் 30.03.2012 வெள்ளிக்கிழமை அன்று நீர்வை கந்தன் ஆலயத்தில் முற்பகல் 11 மணிக்கு அவரது நினைவாக பூஜை வழிபாடு பிரார்த்தனை, மகேஸ்வர பூசை இடம்பெறும். அன்றைய தினம் நீர்வை மக்கள் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் பங்குபற்றி சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

அன்னாரது ஆத்மா சாந்தியடைய நீர்வைக் கந்தனை பிரார்த்திப்போமாக.
ஓம் சாந்தி!

தகவல் : தம்பிமுத்து சோதிலிங்கம் (J.P) (மாமனார்).

தொடர்புகளுக்கு
தம்பிமுத்து சோதிலிங்கம் (J.P) (மாமனார்). - கந்தன் கருணை, நீர்வை தெற்கு, நீர்வேலி. ,

Posted on 29 Mar 2012 by Admin
நினைவு முத்துக்கள்: திருமதி சிவகுருநாதன் இலட்சுமி, சிவகுருநாதன் சிவரூபன்





Posted on 17 Feb 2012 by Admin
கண்ணீர் அஞ்சலி: திரு தியாகராஜா ஸ்ரீதரன்


Sritharan Thiagaraja

Sritharan Thiagaraja


Sritharan Thiagaraja

Sritharan Thiagaraja

Sritharan Thiagaraja

Posted on 20 Nov 2011 by Admin
முதலாம் ஆண்டு நினைவலைகள்: அமரர் ஆபதோத்தாரணக்குருக்கள் சோமசுந்தரக்குருக்கள்

முதலாம் ஆண்டு நினைவலைகள்: அமரர் ஆபதோத்தாரணக்குருக்கள் சோமசுந்தரக்குருக்கள் (

அமரர் ஆபதோத்தாரணக்குருக்கள் சோமசுந்தரக்குருக்கள் (நீர்வேலி, வாய்காற்றரவை மூத்த விநாயகர் ஆலய பிரதமகுருக்கள்)
பிறப்பு: 1933-11-29 இறப்பு: 2010-10-21

வாழ்ந்த இடம்: நீர்வேலி




தரணியிலே எமை உதிக்க வைத்து

தனங்கள் எல்லாம் சேர்த்து வைத்து

சிந்தை எல்லாம் கலங்க வைத்து

சிரத்தையுடன் அவன்தாள் சென்றீரப்பா

ஆண்டொன்று ஆனாலும் ஆறவில்லை எம்துயரம்

உங்கள் வரவுக்காய் ஏங்குகின்றோம் நாம் இங்கே.


ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

இந்த நினைவு நாளை முன்னிட்டு நாளை வியாழக்கிழமை (10.11.2011) நீர்வேலி வாய்காற்றரவை மூத்த விநாயகர் ஆலயத்தில் மகேஸ்வர பூஜை நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் அனைவரும் பங்குகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.


தகவல் : குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு: குடும்பத்தினர். - நீர்வேலி வடக்கு.

Posted on 12 Nov 2011 by Admin
1ம் ஆண்டு நினைவஞ்சலி: சரஸ்வதிஅம்மா செல்லையா

Sarasvathi Sellaiah

Posted on 09 Nov 2011 by Admin

<< Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 Next >>

Content Management Powered by CuteNews