அமரர் ஆபதோத்தாரணக்குருக்கள் சோமசுந்தரக்குருக்கள் (நீர்வேலி, வாய்காற்றரவை மூத்த விநாயகர் ஆலய பிரதமகுருக்கள்)
பிறப்பு: 1933-11-29 இறப்பு: 2010-10-21
வாழ்ந்த இடம்: நீர்வேலி
தரணியிலே எமை உதிக்க வைத்து
தனங்கள் எல்லாம் சேர்த்து வைத்து
சிந்தை எல்லாம் கலங்க வைத்து
சிரத்தையுடன் அவன்தாள் சென்றீரப்பா
ஆண்டொன்று ஆனாலும் ஆறவில்லை எம்துயரம்
உங்கள் வரவுக்காய் ஏங்குகின்றோம் நாம் இங்கே.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
இந்த நினைவு நாளை முன்னிட்டு நாளை வியாழக்கிழமை (10.11.2011) நீர்வேலி வாய்காற்றரவை மூத்த விநாயகர் ஆலயத்தில் மகேஸ்வர பூஜை நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் அனைவரும் பங்குகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
தகவல் : குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு: குடும்பத்தினர். - நீர்வேலி வடக்கு.