2ம் ஆண்டு நினைவஞ்சலி: அமரர் சின்னத்தம்பி சிவகாமி
அமரர் சின்னத்தம்பி சிவகாமி
தோற்றம் 08 JUN 1937***மறைவு 21 APR 2022

இரண்டாண்டுகள்
 ஆன போதிலும் நீங்களின்றிய
துயரங்கள் இன்னும் ஆறவில்லை அம்மா!!

எம்மை படைத்த எம் தாயே
பணிகின்றோம் உங்கள் பாதம் தொட்டு
அன்பு பெருக அணைத்த கரங்களும்
நாம் ஆழ்ந்து உறங்கிய பாச மடியும்
இன்பம் தரும் தங்கள் இனிய வார்த்தைகழும்
இன்றியே நாங்கள் இயல்பிழந்தோம் அம்மா!!

உங்கள் ஆத்மாசாதந்திக்காக பிராத்திற்கும் குடும்பத்தினர்!!!

Posted on 24 Apr 2024 by Neervely Admin1
Content Management Powered by CuteNews