அமரர் சபாரத்தினம் பாலசுந்தரம்
மறைவு - 01 AUG 2017
நீர்வேலி, Sri Lanka (பிறந்த இடம்)
நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சபாரத்தினம் பாலசுந்தரம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்புத் தெய்வமே!
நீங்கள் விண்ணுலகில் கால்பதித்து
ஆண்டுகள் ஐந்து சென்றபோதும்
எங்கள் இதயமெனும் கோவிலில்
நிதமும் வாழ்கின்றீர்கள்!
நீங்கள் எம்முடன் வாழ்ந்த
நாட்களை தினமும் நினைக்கின்றோம்!
நீங்கள் எம்முடன் இருப்பதாகவே
உணர்கின்றோம்!
நீங்கள் எம்மை விட்டுப்
பிரிந்து எத்தனை ஆண்டுகள்
சென்றாலும் உங்கள் நினைவுகள்
எம்மை விட்டு நீங்காதவை! என்றும்
அழியாத நினைவுகளோடு!
நீங்கள் எம்மை விட்டுப்
பிரிந்து எத்தனை ஆண்டுகள்
சென்றாலும் உங்கள் நினைவுகள்
எம்மை விட்டு நீங்காதவை! என்றும்
அழியாத நினைவுகளோடு!
தகவல்: குடும்பத்தினர்