அமரர் சிவசுந்தரம் சுப்பிரமணியம்
வயது 71
நீர்வேலி, Sri Lanka (பிறந்த இடம்) Frick, Switzerland Baden, Switzerland
பிறப்பு 04 AUG 1949***இறப்பு 01 JUN 2021
யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Baden, Frick ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவசுந்தரம் சுப்பிரமணியம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று ஆகுதையா
உங்கள் பிரிவின் சோகம் ஆறவில்லை
மாண்டவர் மீளார்
இது உலக நியதி
எனினும் எங்கும் தேடுகின்றோம்
உங்களை காணவில்லை.
நீங்கள் இல்லா இல்வாழ்க்கை
நிறைவற்றதாகவே இருக்கிறது
உங்களைப் போல் யார் வருவார்.
இனி இன்பத்தில் இன் முகம் காட்டவும்
துன்பத்தில் தோள் கொடுக்கவும்
இவ்வுலகில் நாம் வாழ்ந்திட
இறைவனாய் இருந்து எம்முடன்
துணை நிற்க வேண்டுகிறோம்.
தகவல்: அனுஜன், விந்துஜன், நிஷாந்தி மற்றும் குடும்பத்தினர்