1ம் ஆண்டு நினைவஞ்சலி: அமரர் பொன்னையா பாஸ்கரன்
அமரர் பொன்னையா பாஸ்கரன்
வயது 54
நீர்வேலி, Sri Lanka (பிறந்த இடம்) Castrop, Germany
பிறப்பு 15 APR 1966***இறப்பு 17 OCT 2020

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Castrop-Rauxel ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பொன்னையா பாஸ்கரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 08-10-2021

காலம் எல்லாம் என்னை
வாழவைத்த கணவாளனே
காலன் அவன் பார்வையில் சென்றதேனோ
என்னை தவிக்க விட்டு?

அளவில்லா அன்பையும் அளக்க முடியாத பாசத்தையும்
அளவில்லாமல் கொடுத்து விட்டு
அரை வயதில் எங்கு தான் சென்றாயோ?

இன்றும் உன் பிரிவால் எம் இதயம் கலங்குகின்றது!
எம் குடும்ப குல விளக்கு அணைந்ததை
எண்ணி மெழுகாய் உருகுகின்றோம்...!

கண்முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எம்முன்னே உங்கள் முகம்
எந்நாளும் உயிர் வாழும்.

என்றும் உம் பிரிவால் வாடும்
குடும்பத்தினர்...!

தகவல்: குடும்பத்தினர்


Posted on 06 Oct 2021 by Neervely Admin1
Content Management Powered by CuteNews