தோற்றம் : 25 பெப்ரவரி 1948 - மறைவு : 3 மார்ச் 2016
யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மாணிக்கம் பாலசுப்பிரமணியம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்.
எம் குலத்தின் விருட்சமாகி
அன்புக்கு இலக்கணமாய்
பாசத்தின் உறைவிடமாய்
எம்முடன் வாழ்ந்து
எம்மை எல்லாம் ஆறாத்துயரில்
ஆழ்த்தி விட்டு
மீளாத்துயில் கொண்ட எமது தெய்வமே!
உங்கள் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திகின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டி நிகழ்வு 27-03-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் நடைபெற்றது.
மேலும் 02-04-2016 சனிக்கிழமை அன்று ஜெர்மனியில் நடைபெறும் அந்தியேட்டி நிகழ்விலும், பின்னர் 03-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
வீட்டு முகவரி:
Wingertsgewann 05,
67346 Speyet,
Germany.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
இராசேஸ்வரி(மனைவி) - ஜெர்மனி
தொலைபேசி: +49623231293362
ஶ்ரீகரன்(மகன்) - ஜெர்மனி
தொலைபேசி: +491734444872
நித்தி(மருமகன்) - ஜெர்மனி
தொலைபேசி: +491703217160
விக்கினேஸ்வரமூர்த்தி(மைத்துனர்) - இலங்கை
செல்லிடப்பேசி: +94773847200
ஜெகன்(மருமகன்) - கனடா
தொலைபேசி: +14169998411