
தோற்றம் : 31 ஒக்ரோபர் 1947 - மறைவு : 30 ஓகஸ்ட் 2012
திதி : 7 செப்ரெம்பர் 2014
யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இரத்தினசிங்கம் யோகமலர் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் நிறைவிடமே
பாசத்திலும் பண்பிலும் இனிய தாயே
எங்கள் வீட்டின் ஒளிவிளக்கே
எங்களுடன் பாசத்துடன் நடமாடிய தெய்வமே
தரணியிலே உயரவைத்து இன்பமுடன்
நாம் வாழ வழிகாட்டி எம்மை எல்லாம்
சொல்லொன்னா துயரில் ஆழ்த்தி விட்டு
சென்று ஈராண்டு ஆனதம்மா
எத்தனை ஆண்டு காலம் சென்றாலும்
எங்கள் மனதை விட்டு அகலமாட்டீர்கள் - மம்மி
என்றும் உங்கள் நினைவுடன்
உங்கள் ஆத்மா சாந்திக்காக பிரார்த்திக்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சதீஸ்(மகன்) - இலங்கை
செல்லிடப்பேசி: +94772545370
இரத்தினசிங்கம்(கணவர்) - இலங்கை
செல்லிடப்பேசி: +94777548710
- பிரித்தானியா
தொலைபேசி: +442083914893