அமரர் இராசதுரை பஞ்சாட்சரம்
(ஸ்தாபகர் அருள்முருகன் ஜுவல்லர்ஸ், கஸ்தூரியார் வீதி - யாழ்ப்பாணம்)
மலர்வு : 18 நவம்பர் 1936 - உதிர்வு : 4 டிசெம்பர் 1987
திதி : 27 நவம்பர் 2012
நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசதுரை பஞ்சாட்சரம் அவர்களின் 25ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்போடு எமை அரவணைத்து
அறிவுரைகள் பல புகட்டி
கட்டுப்பாடும் கண்ணியமும்
கற்றுக் கொடுத்து - அறநெறியில்
நாம் வாழ வழிகாட்டிய எம் தெய்வமே!
ஆண்டுகள் இருபத்தைந்து
ஓடி மறைந்தாலும் உங்கள் நினைவுகள்
ஒருபோதும் எம்மை விட்டு அகலாது...!!!
என்றும் உங்கள் நினைவுகளுடன்:
மனைவி, பிள்ளைகள், மருமக்கள்,
சகோதரி, பேரப்பிள்ளைகள்....
தகவல்
மனைவி, பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
மனைவி, பிள்ளைகள் - கனடா
தொலைபேசி: +14162980258
சிவா — இலங்கை
தொலைபேசி: +94212228909