அமரர் சின்னத்துரை பத்மாவதி
அன்னை மடியில் : 2 செப்ரெம்பர் 1930 ★ ஆண்டவன் அடியில் : 4 யூன் 2012
சிங்கப்பூரைப் பிறப்பிடமாகவும், நீர்வேலியை வசிப்பிடமாகவும், பிரான்சை இறுதி வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னத்துரை பத்மாவதி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்.
“ எந் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்
உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு”
அன்பு மிக்க தாயாய் எங்களுக்கு நல்வழி காட்டியாய் இருந்த எங்கள் தெய்வத்தின் மரண செய்தி கேட்டு ஓடோடி வந்து பல வகையிலும் உதவிகள் புரிந்த உற்றார், உறவினர், அயலவர்கள், நண்பர்கள் அனைவருக்கும் மற்றும் தொலைபேசி மூலமும் எம்மை ஆறுதல் படுத்திய அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கின்றேன்.
07-07-2012 சனிக்கிழமை அன்று Lachappelle இல் உள்ள முத்துமாரியம்மன் ஆலய மண்டபத்தில் நடைபெற உள்ள மதிய போசன நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்
மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்
தொடர்புகளுக்கு ☎
லோகன் - பிரான்ஸ்
செல்லிடப்பேசி: ☎+33626291602
சிவகுரு - பிரான்ஸ்
செல்லிடப்பேசி: ☎+33664915839
இந்தி - பிரான்ஸ்
செல்லிடப்பேசி: ☎+33652310482