அமரர் முத்தையா சண்முகம்
பிறப்பு : 13 ஏப்ரல் 1932 - இறப்பு : 16 ஓகஸ்ட் 1996
யாழ் நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முத்தையா சண்முகம் அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புக்கு இலக்கணமாய்
பண்பிற்கு பிறப்பிடமாய்
அறிவுக்கு உறைவிடமாய்
வளமுடன் வாழ்வாங்கு வாழ்ந்து
எமை வழிநடத்தி சென்றவரே
உங்கள் அன்புக்குரல் ஓய்ந்து
பதினைந்து வருடங்களாயிற்று
எம் அருமை ஐயாவே
நீங்கள் இறுதிவரை எம்மோடு
இணைந்திருப்பீர்கள் என்று எண்ணினோம்
இடைநடுவில் தவிக்கவிட்டு
எங்கே ஐயா சென்றீர்கள்
என்றும் உங்கள் நினைவுகளுடன்
வாழ்கின்றோம் நாம்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனிடம் பிரார்த்திக்கின்றோம்
ஓம் சாந்தி!!! ஓம் சாந்தி!!! ஓம் சாந்தி!!!
தகவல்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
மணியம் - கனடா
தொலைபேசி: +15147275935
முகுந்தன் - கனடா
தொலைபேசி: +16478761167
ஈசன் - கனடா
தொலைபேசி: +144424572121
பாலா - கனடா
தொலைபேசி: +14642145396
அபிஷன் - கனடா
தொலைபேசி: +15147270035