அமரர் வியாகேசு கார்த்திகேசு
தோற்றம் : 1 நவம்பர் 1940 - மறைவு : 15 யூலை 2011
திதி : 21 ஓகஸ்ட் 2011
நீர்வேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வியாகேசு கார்த்திகேசு அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
அன்னாரின் உடல்நலம் குன்றிய வேளையிலும், சிவபதம் அடைந்த செய்திகேட்டு நேரில் வந்து ஆறுதலளித்தும், இறுதிக்கி்ரியைகளில் கலந்துகொண்டு எங்கள் துயரில் பங்குகொண்டவர்களுக்கும், பூமாலைகள், மலர் வளையங்கள் வைத்து அஞ்சலி செலுத்தியவர்கள், தொலைபேசி, மின்னஞ்சல் மூலம் ஆறுதல் வார்த்தை அளித்தவர்கள் மற்றும் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய நீர்வேலி நலன்புரிச் சங்க உறுப்பினர்களுக்கும், இறுதிச்சடங்கில் பாடல்கள் பாடிய பெரியவர்களுக்கும் மற்றும் பல வழிகளிலும் ஒத்தாசை அளித்த அன்புள்ளங்களுக்கும் எமது உள்ளம் கனிந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
21.08.2011 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடா ஜயப்பன் இந்து ஆலய மண்டபத்தில் 10:30 நடைபெறும் ஆத்மசாந்தி பிரார்த்தனையிலும், மதிய போசனத்திலும் கலந்துகொள்ளுமாறு உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
தகவல்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
ஆதவன் - கனடா
செல்லிடப்பேசி: +16478953630
பாபு - கனடா
செல்லிடப்பேசி: +16477013569
சிவாஜி - கனடா
செல்லிடப்பேசி: +16478013840