Current Neervely Events



Yaagan - Tamil movie by Neervelians on YouTube
Yaagan is a Tamil movie that was produced by our own Yokarajah Sinnaththambi from Neervely and stars his son Sajan in the lead role. The movie had its initial theatrical release in 2018 and was released on YouTube last Deepavali. Please watch Yaagan on YouTube and share with your Friends and Family.

Movie: Yaagan
Director: Vinoth Thangavel
Producer: Yokarajah Sinnaththambi
Cast: Anjena Kirti, Sajan

YouTube Link: Yaagan

Message from Yokarajah Sinnaththambi:
எனது மகன் சஜன் நடித்த படம் யாகன் Youtube' இல் Release ஆகி உள்ளது.
இப்படத்தை உங்களுடைய நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள் எல்லாருக்கும் SHARE பண்ணுங்க. அதே நேரம் உங்களுடைய விமர்சனங்களை தெரிவித்து கொள்ளுங்கள்.

இது வரை கொடுத்த எல்லா ஆதரவுக்கும் அன்புக்கும் மிக்க நன்றி!

On the occasion of Diwali! It is with great pleasure that we have now published "Yaagan" in digital media, and by that give you the opportunity to watch it! I hope you all will spread the news further so everyone has a chance to watch it, and please dont hesitate to tell your honest opinions! Thank you so much for all the support that has been given through these times ❤️🙏🏽

Posted on 31 Mar 2021 by Admin
25 ஆம் ஆண்டு நினைவுநாள்: திரு.வே.சின்னத்தம்பி செல்வி.சி.சிவதர்சினி செல்வி புஸ்பராணி





நீர்வேலி கரந்தன் வீதியினையைச் சேர்ந்த திரு.வே.சின்னத்தம்பி அவர்களும் அவருடைய புதல்வி செல்வி.சி.சிவதர்சினி அவர்களும் அவர்களுடைய நெருங்கிய உறவினரான செல்வி க.புஸ்பராணி அவர்களும் 22.05.1994 அன்று கரந்தன் வீதியில் புக்காரா விமானத்தாக்குதலில் பலியாகி இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. நீர்வேலி பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தில் தலைவராகவும் நீர்வேலி அரசகேசரிப்பிள்ளையார் கோவில் பரிபாலன சபை தலைவராகவும் ஊரில் பொது அமைப்புக்களில் மிகுந்த ஈடுபாட்டுடன் இயங்கி வந்தார். அக்காலத்தில் திரு.வே.சின்னத்தம்பி அவர்கள் ஓடிற்றர் சின்னத்தம்பி என ஊரில் எல்லோராலும் அழைக்கப்படுவார். அவருடைய புதல்வி சிவதர்சினி அவர்கள் வேம்படி மகளீர் கல்லூரியில் உயர்தரம் கற்றவர். கா.பொ.த சாதாரண தரத்தில் உயர்பெறுபெற்றவர். 22.05.1994 அன்று வீட்டிற்கு அருகில் உள்ள தோட்டத்தில் காலை வேளை வேலைசெய்து கொண்டிருந்த வேளை புக்கார என்கின்ற போர் விமானம் நடத்திய தாக்குதலில் இந்த மூவரும் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் அன்றைய நாளில் நீர்வேலி மக்களையே சோகத்தில் அழ்த்தியிருந்தது. 22.05.2019 இன்றைய நாளில் ஓடிற்றர் சின்னத்தம்பி - சிவதர்சினி - மற்றும் புஸ்பராணி ஆகியோரினை நினைவு கூர்ந்து அவர்கள் மூவருடைய அத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.

Posted on 24 May 2019 by Admin
Annual Meeting 2018 - Creche & Pre-School Neervely


Posted on 13 Apr 2018 by Admin
Mridangam/Vocal Arangetram of Aruyan Sothilingam & Tharsika Panchadcharam



Posted on 11 Aug 2017 by Admin
மாட்டு வண்டி சவாரிப் போட்டி - நீர்வேலி



Posted on 17 May 2017 by Admin
Abinayalaya Natyalayam 20th Annual Dance Recital



Posted on 27 Apr 2017 by Admin
General Meeting 2017 - பாலர் பகல் விடுதியயும் முன்பள்ளியும் சமுதாய முன்னேற்றக் கழகம் நீர்வேலி



Posted on 12 Apr 2017 by Admin
Vaalaiyadi Vaalai 2016 Photo Gallery




Posted on 22 Jan 2017 by Admin
சீ.சீ.த.க பாடசாலையில் பரிசளிப்பு விழா


Posted on 03 Jan 2017 by Admin
Congratulatory message from NWAC President to NewNeervely.com...

President 2016-2017


Congratulations to newneervely.com for completing four years of success. Newneervely.com have achieved tremendous growth and have built eminent goodwill in the community.

Newneervely.com have always tried to provide the best services to its viewers. Its services are always marvelous and appreciable. Neervely Welfare Association-Canada is proud to have your connection and look forward to continue in the future.

On-behalf of Neervely Welfare Association-Canada, Congratulations for your wonderful journey of 4 years of success and hope you reach to new heights in the future. I wish you all the success for many more years to come.



Your Truly,

P. Jegan
President 416-999-8411 Neervely.ca

Posted on 04 Dec 2016 by Admin

<< Previous 1 2 Next >>

Content Management Powered by CuteNews