வணக்கம்,
நீர்வேலி நலன்புரி சங்கம் கனடா வருடம் தோறும் நடாத்தும் மழலைகளுக்கான பரீசை DECEMBER - 11 ம் திகதி (Sunday) 9.00 AM - 2:00 PM நடைபெற உள்ளது.
Location: JC’s Banquet Hall 1686 Ellesmere Rd, Toronto, ON, M1H 2V5, Canada
அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
தொடர்புகொள்ளுங்கள்.
ஜெகன் : 416 999 8411
president@neervely.ca
நன்றி.
வணக்கம்