Current Events Organized by Neervely Welfare Association Canada

Vaalaiyadi-Vaalai-2010 Pictures are Posted

Vaalaiyadi-Vaalai-2010 Pictures are Posted, click on the link below to view pictures!!!!!!!!

Click Here to view Pictures

Posted on 27 Jan 2011 by Admin
VAALAIYADI VAALAI 2010 Video Coverage
VAALAIYADI VAALAI 2010 took place on December 18th 2010 successfully. Many thanks to all the members that made this evening a memorable one. Here are some clips from that evening.

Neervely Welfare Association Canada Annual Event Part 1:



Neervely Welfare Association Canada Annual Event Part 2:


Posted on 30 Dec 2010 by Admin
அஞ்சலி கூட்டம் Pictures








Posted on 23 Nov 2010 by Admin
அஞ்சலி கூட்டம்

Posted on 07 Nov 2010 by Admin
VAALAIYADI VAALAI 2010 Invitation

வருடாந்த கலை விழாவும் இராப்போசனமும் - 2010
வாழையடி வாழை மலர் - 4 வெளியீடு

எமது சங்கத்தின் வருடாந்த கலைவிழாவும் இராப்போசனமும் டிசம்பர் மாதம் 18ம் திகதி சனிக்கிழமை மாலலை 5.30 மணிக்கு ஆரம்பமாகும்.

இடம்: 7600 KENNEDY Road/ Kennedy & Dennison, Unit #2, Unionville, ON, L3R 9S5

பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. இராப்போசனமும் வழங்கப்படும்.

அங்கத்தவர்கள் நலன்விரும்பிகள் யாவரும் சமூகம் அளித்து நிகழ்ச்சியை சிறப்பக்குமாறு வேண்டிக்கொள்கிறோம்.
மேலும் விபரங்களுக்கு அழையுங்கள்:


Theva: 416-299-8970
Mahinthan: 647-219-5824


செயற்குழு November 1, 2010


Posted on 03 Nov 2010 by Admin
Neervely Welfare Association Canada's Annual Exam Date and Venue Announced
வருடாந்த பரீட்சை


நிகழ்வு:- தமிழ், ஆங்கிலம், கணிதம் போட்டிகள்

காலம்:- கார்த்திகை 6ம் நாள் (November 06,2010) காலை 10 மணி

இடம்:- 20 slane Ave, Scarborough, Ontario, M1G 3B2
(Ellesmere & Golf club Road)

விண்ணப்ப
முடிவு திகதி:- புரட்டாதி 30ம் நாள் 2010 (September 30, 2010)

குறிப்பு:- பரீட்சைக்குரிய உபகரணங்களுடன் மாணவர்களது சிறிய புகைப்படம் ஓன்று எடுத்து வருமாறும்இ நிகழ்வு குறித்த நேரத்திற்கு ஆரம்பமாகும் என்பதனையும்இ தாழ்மையுடன் அறியத்தருகின்றோம்.



தொடர்புகளிற்கு:- 416-299-8970
J_Varathan@hotmail.com

Posted on 26 Sep 2010 by Admin
Announcement
அறிவித்தல்

21-09-2010
வருடாந்த மலர் வெளியீடு
சங்கத்தின் 'வாழையடி வாழை' மலர் இவ்வாண்டும் மலரவிருப்பதால் அதற்கான ஆக்கங்களை நீர்வேலி மக்களிடமும்இ நலன் விரும்பிகளிடமிருந்தும்
எதிர்பார்க்கப்படுகின்றது. (கதை கட்டுரை கவிதை பயனுள்ள தகவல்கள்)

ஆர்வமுள்ளோர்களை October மாதம் 1ந் திகதிக்கு முன்னர் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். பத்திரிகைக் குழுவின் பரிந்துரையின் பேரில் தரமான ஆக்கங்கள் மலரில் பிரசுரிக்கப்படும் என்பதனை தெரிவித்து கொள்கின்றோம.


நன்றி.

தொடர்புகளிற்கு:- 416-299-8970
J_Varathan@hotmail.com

Posted on 26 Sep 2010 by Admin
Parking Ticket
Parking Ticket

We learned that some of our members that attended the get-together and annual general meeting, held on August 07, 2010, received parking infraction notice by the City of Toronto. If you received a parking ticket that day and you would like to legally challenge this ticket please contact us so that we can provide you with a copy of Parking Permit that we obtained from the City. We are here to help, please give us a call.

Posted on 16 Aug 2010 by Admin
Our 2010-2011 Committee Members Selected
Our 2010-2011 Committee Members Selected

President: Mrs.Jeyaluxmi Varatharajan
Secretary: Mr. Sinnathamby Sivalingam
Treasurer: S.K Bales

Full details of rest of the committee members, their position and committee photo will be posted soon.

Posted on 16 Aug 2010 by Admin
Neervely GetTogether 2010 - Events List



Posted on 03 Aug 2010 by Admin

<< Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 Next >>

Content Management Powered by CuteNews