Current Events Organized by Neervely Welfare Association Canada

Canada 150 Celebrations - President's Message




Posted on 30 Jun 2017 by Admin
Annual General Meeting 2017
Dear Neervely Welfare Association - Canada members,

Annual General Meeting 2017.

Neervely Welfare Association - Canada's Annual General Meeting will be taking place June 25th 2017 Sunday 2.00 pm at JC'S Banquet hall We are invite all our members to join us.

AGM
Date: June 25th 2017
Time: 2:00 - 4:00 PM

JC'S Banquet hall
1686 Ellesmere Rd
Toronto, On M1H 2V5
Canada.

Also we are working for the Beach get together and Canada's 150th birthday celebration on the beach July 08 - 2017 Saturday. Please reserve your seats. we are encouraging to bring your family and friends.
Kids and adults if you like to participate a song, speech or dance for Canada's 150th birthday at the beach please give us a call before end of June. (Participating time have to be 3 to 5 minutes)

More information please visit www.neervely.ca

Regards
Jegan P
Board of Directors
416 999 8411
416 271 6038
www.neervely.ca





Posted on 24 May 2017 by Admin
4th Annual Beach Get-Together and Canada's 150th Birthday Celebration
நீர்வேலி நலன்புரி சங்கம்-கனடா எதிர்வரும் July 8 ம் திகதி Saturday அன்று கடற்கரை கொண்டாட்டத்தை அங்கத்தவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஒழுங்கு செய்துள்ளார்கள்.

Scarborough ல் இருந்து ஏறத்தாள 130 Km தொலைவில் உள்ள Presqu'ile Provincial Park தேர்ந்தெடுத்துள்ளோம். அங்கு செற்றுவருவதற்கு பேரூந்து வண்டிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. பேரூந்து வண்டிகள் அதிகாலை 8.00 A.M. Sun City Super Market ல் உள்ள வாகன தரிப்பு இடத்தில் இருந்து புறப்பட ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

Sun City Super Market: 2761 Markham Rd, Scarborough, ON M1X 1M4.
(Markham Rd & Nashdene)
Location: Presqu'ile Provincial Park
Address: 328 Presqu'Ile Pkwy, Brighton, ON K0K 1H0
Date: July 8th, 2017. Saturday, 8.00am to 10.00 pm

*Parking Available by Sun City Super Market






Posted on 24 May 2017 by Admin
Summer Get Together and Sports Event 2017





Posted on 24 May 2017 by Admin
வாழையடி வாழை 2016 நிகழ்வு கோலாகலமாக சென்ற சனிகிழமையன்று நிறைவேறியது
வாழையடி வாழை 2016 நிகழ்வு கோலாகலமாக சென்ற சனிகிழமையன்று நிறைவேறியது. பிரதம விருந்தினராக Mr. M.Muththulingam அவர்கள் கலந்து சிறப்பித்தார். Mrs. T. Srikanthee அவர்கள் வாழையடி வாழை 10ம் மலரை வெளியிட்டு வெளியீட்டுரை நடாத்தினார். மாலை 6:00 pm ஆரம்பித்த நிகழ்சி ஆட்டம் பாட்டத்துடன் ஆதிகாலை 12மணி வரை நீடித்தது.

வாழையடி வாழை 2016 நிகழ்வு சிறப்பாக அமைவதற்கு:
* கலந்து சிறப்பித்த அன்பர்களுக்கும்
* விளம்பரங்கள் தந்து உதவிய வர்த்தக வள்ளல்களுக்கும்
* கட்டுரைகள், கவிதைகள், கதைகள் அளித்த அறிஞர்களுக்கும்
* நிகழ்ச்சிகளை வழங்கி மகிழ்வித்த கலைஞர்களுக்கும்
* எமது விழாவினை விளம்பரப்படுத்திய ஊடகநிறுவனங்களுக்கும்
* இம் மலரை அழகாக பதிப்பித்து வழங்கிய Printman நிறுவனத்தினருக்கும்
* பல வகையிலும் ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து உள்ளங்களுக்கும்

எமது இதயபூர்வமான நன்றிகளை உரித்தாக்குகின்றோம்.

Photo Gallery

Posted on 29 Jan 2017 by Admin
Annual Competition Exam 2016 Completed Successfully
Annual Competition Exam 2016 Completed Successfully

Our Annual Competition Exam completed successfully with large number of students participating. NWAC would like to thank the parents and students for the huge turnout despite the cold weather and snow. Students from JK to Grade 8 partook in Tamil, Math and Spelling competitions. Results from today's competitions will be announced on Jan 21st 2017 at our Annual Cultural and Dinner. An Award function will also be held at VAALAIYADI VAALAI 2016.


Here are some Pictures from Today's Completion Exam.

Posted on 11 Dec 2016 by Admin
Vaalaydai Vaalai 2016 Date and Venue Announced




Posted on 29 Nov 2016 by Admin
Competition Exam 2016 - Venue and Date Announcement
வணக்கம்,

நீர்வேலி நலன்புரி சங்கம் கனடா வருடம் தோறும் நடாத்தும் மழலைகளுக்கான பரீசை DECEMBER - 11 ம் திகதி (Sunday) 9.00 AM - 2:00 PM நடைபெற உள்ளது.

Location: JC’s Banquet Hall 1686 Ellesmere Rd, Toronto, ON, M1H 2V5, Canada

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

தொடர்புகொள்ளுங்கள்.
ஜெகன் : 416 999 8411
president@neervely.ca









நன்றி.
வணக்கம்

Posted on 21 Nov 2016 by Admin
Annual Competition Exam 2016 - Accepting Applications Now!!
We are currently accepting applications for our Annual Competition Exam 2016. Students from SK to Grade 8 are welcome to submit their application from the link below.

Click Here to Apply

Thank You,

தொடர்புகொள்ளுங்கள்.
ஜெகன் : 416 999 8411
president@neervely.ca

Posted on 08 Oct 2016 by Admin
Annaul Get-Together and Sports Event 2016 Photo Gallery

Posted on 07 Aug 2016 by Admin

<< Previous 1 2 3 4 5 6 7 8 9 10 Next >>