வருடாந்த கலை விழாவும் இராப்போசனமும் - 2010
வாழையடி வாழை மலர் - 4 வெளியீடு
எமது சங்கத்தின் வருடாந்த கலைவிழாவும் இராப்போசனமும் டிசம்பர் மாதம் 18ம் திகதி சனிக்கிழமை மாலலை 5.30 மணிக்கு ஆரம்பமாகும்.
இடம்: 7600 KENNEDY Road/ Kennedy & Dennison, Unit #2, Unionville, ON, L3R 9S5
பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. இராப்போசனமும் வழங்கப்படும்.
அங்கத்தவர்கள் நலன்விரும்பிகள் யாவரும் சமூகம் அளித்து நிகழ்ச்சியை சிறப்பக்குமாறு வேண்டிக்கொள்கிறோம்.
மேலும் விபரங்களுக்கு அழையுங்கள்:
Theva: 416-299-8970
Mahinthan: 647-219-5824
செயற்குழு November 1, 2010