மரண அறிவித்தல்: திரு நாகலிங்கம் பழனித்துரை


பிறந்த இடம்: யாழ். நீர்வேலி
வாழ்ந்த இடம்: ஐக்கிய அமெரிக்கா Newyork
மண்ணில் : 8 பெப்ரவரி 1944 - விண்ணில் : 4 ஒக்ரோபர் 2018


யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Newyork Flushing ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் பழனித்துரை அவர்கள் 04-10-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், இராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இந்துமதி அவர்களின் அன்புக் கணவரும்,

பரமேஸ்வரி, காலஞ்சென்றவர்களான தெய்வநாயகி, பத்மநாதன், பஞ்சலிங்கம், பஞ்சாரட்சரம் மற்றும் பரமநாதன், நவலக்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான லிங்கப்பிள்ளை, மயில்வாகனம், ஜெயராணி, சந்திரமலர் மற்றும் நளாயினி, பிரேமசந்திரன், காந்திமதி, சந்திரமதி, குகதாசன், கமலதாசன், சுமதி, அன்புமதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற திருநாவுக்கரசு, விசுவநாதன், சந்திரகுமார், துரைராஜா, மந்தாகிணி, கயேந்தினி ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு

திகதி: சனிக்கிழமை 06/10/2018, 05:00 பி.ப - 08:00 பி.ப
முகவரி: Frederick Funeral Home, 192-12 Northern Blvd, Flushing, NY 11358, USA
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 07/10/2018, 08:00 மு.ப - 10:00 மு.ப
முகவரி: Frederick Funeral Home, 192-12 Northern Blvd, Flushing, NY 11358, USA
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 07/10/2018, 10:00 மு.ப
முகவரி: Green-Wood Cemetery, 500 25th St, Brooklyn, NY 11232, USA

தொடர்புகளுக்கு
இந்துமதி - ஐக்கிய அமெரிக்கா
செல்லிடப்பேசி: +19294107750
துரைராஜன் - ஐக்கிய அமெரிக்கா
செல்லிடப்பேசி: +19178643995
குகதாசன் - பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447425135470
முகுந்தன் - பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447764472550

Posted on 09 Oct 2018 by Admin