மரண அறிவித்தல்: திருமதி ஆசைமுத்து ஞானம்பிறந்த இடம்: யாழ். நீர்வேலி வடக்கு
வாழ்ந்த இடம்: கனடாயாழ். நீர்வேலி வடக்கு பரலோக மாதா கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஆசைமுத்து ஞானம் அவர்கள் 04-10-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னர்- மரியா தம்பதிகளின் அன்பு புதல்வியும், காலஞ்சென்றவர்களான வலத்தீஸ்- வெரோணிக்கா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஞானம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான அருளப்பு, சிமியோன், செல்லத்துரை, திரேசம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

யேசநேசி(கனடா), கிறிஸ்ரினம்மா(வபா- பிரான்ஸ்), யேசுராணி(நீர்வேலி), காலஞ்சென்ற ஜெயசீலன், மரியகொறற்ரி(நீர்வேலி), இதயமேரி(ஜெர்மனி), லலிதா(லண்டன்), நெல்சன்(கனடா), செல்வா(ரமேஸ்- கனடா), றுபன்(அன்ரனிதாஸ்- லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

யோசப்(கனடா), ஜீவா(கனடா), காலஞ்சென்றவர்களான யேசுராசா, யேசுதாஸ், சாள்ஸ் (ஜெர்மனி), குமார்(லண்டன்), றூபி(கனடா), ஜஸ்லின்(கனடா), விஜயா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

கிறிஸ்ரி(கனடா), டலாஸ்(கொழும்பு), ஜெயா(கனடா), இதயசோதி(பிரான்ஸ்), ஜெசி(கனடா), யோண்சன்(கனடா), இதயா(பிரான்ஸ்), நாதன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு ஆசை அம்மாவும்,

றெஜினா றூபி(வவுனியா), காலஞ்சென்ற தீபம், யோண்சன் (ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

டொறிற்ரா- யோண்சன், றதிக்கா- மொறிஸ், கொன்சி(யூட்)- அபிராமி, ரஞ்சித்- காயத்திரி, றிச்மன்ராஜ்- இந்துசா, ஜொசப்பின்- கமல்ரன், அமல்- மது, கரோலின்- ரமணன், பிறின்சியா- கெயலோசன், நதியா- ஜஸ்மன், ஜேந்திரன்- கில்டா, ஜெகா - பாமினி, காந்தன், ஜெயசீலன்- தங்கா, டயானா- ரகுனா, நிரோஜினி, நிறோஜன், அனுஜா, அபிலாஷ், றெய்னி- வினோத், றேஸ்மன், றுபினோ, ரிஷி, சுரேன், சோபிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கிளைவ், கெவின், ஜக்சன், ஜது, ஸ்ரான்லி, அகில், துருவன், அகானா, கெஸ்லர், கிறிஸ்ரல், ஜென்சிகா, பியாங்கா, கியாரா, இவானா, டென்சிகா, டியானா, டிலானா, ஏஞ்சல், ஆஸ்லே, அனிஷா, றியானா, றிசோன், றேவா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 11/10/2018, 05:00 பி.ப - 09:00 பி.ப
முகவரி: OGDEN FUNERAL HOME, 4164 Sheppard Ave East, Scarborough - Ont, M1S 1T3, Canada
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 12/10/2018, 05:00 பி.ப - 09:00 பி.ப
முகவரி: OGDEN FUNERAL HOME, 4164 Sheppard Ave East, Scarborough - Ont, M1S 1T3, Canada
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 13/10/2018, 08:00 மு.ப - 09:30 மு.ப
முகவரி: OGDEN FUNERAL HOME, 4164 Sheppard Ave East, Scarborough - Ont, M1S 1T3 Canada
திருப்பலி
திகதி: சனிக்கிழமை 13/10/2018, 09:30 மு.ப - 10:30 மு.ப
முகவரி: PRINCE OF PEACE PARISH, 265 Alton Tower Circle (Mccowan/Steeles) Scarborough Ont, M1V 4ET, Canada
நல்லடக்கம்
திகதி: சனிக்கிழமை 13/10/2018, 10:30 மு.ப
முகவரி: CHRIST THE KING CEMETERY, 7770 Steeles Ave East, Markham-Ont, Canada

தொடர்புகளுக்கு
யோசப் - கனடா
செல்லிடப்பேசி: +16472903873
ஜிவா - கனடா
செல்லிடப்பேசி: +16477635745
நெல்சன் - கனடா
செல்லிடப்பேசி: +14163122639
செல்வா - கனடா
செல்லிடப்பேசி: +146479675908
றூபன் - பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447442329349
சாள்ஸ் சுசி - ஜெர்மனி
தொலைபேசி: +492306258148
குமார் லலிதா - பிரித்தானியா
தொலைபேசி: +442035819271
வபா - பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33758377161
ஜேந்திரன் - இலங்கை
செல்லிடப்பேசி: +94777968155
ஜெகா - பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33768575274

Posted on 09 Oct 2018 by Admin