மரண அறிவித்தல்: திரு சிதம்பரபிள்ளை நடராசா (இளைப்பாறிய வருமானவரி மதிப்பீட்டாளர்)


தோற்றம் : 15 மே 1927 - மறைவு : 29 ஓகஸ்ட் 2018
பிறந்த இடம்: யாழ். மாவிட்டபுரம்
வாழ்ந்த இடம்: யாழ். நீர்வேலி அச்செழு, லண்டன்யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி வடக்கு அச்செழு, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிதம்பரபிள்ளை நடராசா அவர்கள் 29-08-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், மாவிட்டபுரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சிதம்பரபிள்ளை ஆச்சிபிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், அச்செழுவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பொன்னையா தங்கச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நாகேஸ்வரி(நாகம்மா) அவர்களின் அன்புக் கணவரும்,

மேனகா, ரேணுகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான துரைராசா, சரஸ்வதி, சிவராசா மற்றும் அன்னபூரணம்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

செல்வத்துரை, தேவபாலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தவபாக்கியம், கணபதிப்பிள்ளை, ராஜலக்‌ஷிமி, தம்பிராசா, மயில்வாகனம், ராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

லக்‌ஷினி, தரணி, லக்‌ஷாயினி, திவாகினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
No: 6 Iberian Ave,
Wallington,
Surrey SM6 8JB,
UK.

தகவல்
Pat- பத்மநாதன் லோகநாதன் Accident Courtesy Limited

நிகழ்வுகள்
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 02/09/2018, 08:00 மு.ப - 10:30 மு.ப
முகவரி: Kingsmeadow Function Hall, Jack Goodchild Way, 422a Kingston Rd, Kingston upon Thames KT1 3PB, UK
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 02/09/2018, 11:30 மு.ப - 12:15 பி.ப
முகவரி: Putney Vale Cemetery, Stag Ln, Wimbledon, London SW15 3DZ, UK.

Posted on 01 Sep 2018 by Admin