மரண அறிவித்தல்: திருமதி இரத்தினம் பாய்க்கியம்


திருமதி இரத்தினம் பாய்க்கியம்
தோற்றம் : 21 ஏப்ரல் 1940 - மறைவு : 6 ஏப்ரல் 2018
பிறந்த இடம்: யாழ். நீர்வேலி வடக்கு
வாழ்ந்த இடம்: யாழ். நீர்வேலி வடக்குயாழ். பலாலியைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் பாய்க்கியம் அவர்கள் 06-04-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சின்னையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், வேலுப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

குகனசபேசன், தயாளன், சுகுணா, ரேவதி, ஜெயரூபன், தர்மசீலன்(தர்மு), சத்தியசீலன்(சத்தி), கருணாகரன்(கண்ணன்), பிரபாகரன்(பிரபா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

Diancoumba Oumou(Uma), சொரூபரஜனி, இராஜேஸ்வரன்(மோகன்), இராஜகுலரட்ணம்(குலா), ஜெயவாணி, அம்மணி, இரஜிதா, மதுரா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, பொன்னம்பலம் மற்றும் செல்வராணி(செல்லம்), புவனேஸ்வரி(கண்டு), வைஜயந்திமாலா, பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

Elizabeth, William, Prince, மதுசா, மதுன், மதுரா, துவாரகன், நவனீதன், றொஷான், றோஷினி, றேணுஷன், காவியன், தர்ஷ்ணு, சய்வன், சீயான் சஞ்சயா, அஜய், ஆதீஷ், பிரவீன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சபேசன் - செனகல்
தொலைபேசி: +221776945011
தயாளன் - ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4915231089313
தர்மு - ஜெர்மனி
செல்லிடப்பேசி: +491638675760
ரூபன் - இத்தாலி
தொலைபேசி: +393333505346
சத்தி - பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33651498925
கண்ணன் - ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4915217913951
பிரபா - இலங்கை
செல்லிடப்பேசி: +94757971379
மோகன் சுகுணா இத்தாலி
தொலைபேசி: +393272137852

Posted on 07 Apr 2018 by Admin