மரண அறிவித்தல்: திரு செல்லையா சுப்பிரமணியம் (C.T.B மணியண்ணை- ராஜ்மணி பந்தல் சேவை)தோற்றம் : 15 மே 1944 - மறைவு : 12 பெப்ரவரி 2018

பிறந்த இடம்: யாழ். நீர்வேலி வடக்கு
வாழ்ந்த இடம்: கனடாயாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா சுப்பிரமணியம் அவர்கள் 12-02-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசதுரை கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சகுந்தலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

சிந்துஜா, கிரிசாந், ரவிசாந், வினோசாந், ரகுசாந், பரிசாந் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சதீஸ்குமார், கோகிலா, றகிதா, அஜந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சபாணா, சஜிதன், ரிசான் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற யோகமலர்(இலங்கை) மற்றும் பேபிசறோஜா, சந்திரசேகரம்(சுவிஸ்), சுசீலனாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்றவர்களான நாகராசா, தேவராசா, பாஸ்கரன்(இலங்கை) மற்றும் ஜெயராசா(கனடா), ஆனந்தராசா(பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு

திகதி: வெள்ளிக்கிழமை 16/02/2018, 05:00 பி.ப - 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 17/02/2018, 05:30 பி.ப - 09:30 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 18/02/2018, 08:00 மு.ப - 09:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 18/02/2018, 09:00 மு.ப - 10:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 18/02/2018, 11:00 மு.ப - 11:30 மு.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada.

Posted on 13 Feb 2018 by Admin