மரண அறிவித்தல்: திரு பாலசுப்பிரமணியம் கிருஷ்ணா (அப்பன்)திருமதி பவளம்மா சிற்சபேசன்
பிறந்த இடம்: யாழ். கட்டப்பிராய்
வாழ்ந்த இடம்: யாழ். நீர்வேலி, லண்டன்
பிறப்பு : 12 ஏப்ரல் 1932 - இறப்பு : 21 நவம்பர் 2017யாழ். கட்டப்பிராயைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி, லண்டன் Woodford Green ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பவளம்மா சிற்சபேசன் அவர்கள் 21-11-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் ஆசைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், வேலுப்பிள்ளை சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிற்சபேசன் அவர்களின் அன்பு மனைவியும்,

லோகநாயகி(ரதி), நாகேஸ்வரி(சுகந்தி), இந்துமதி, றஞ்சி, முருகானந்தன், மாலா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

குணசேகரம், சண்முகரட்ணம், காலஞ்சென்ற சுந்தரேசன், இரவீந்திரன், கௌரி, பாஸ்கரதாஸன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான கனகம்மா, தில்லையம்பலம், துரைசிங்கம், சிவபாக்கியம், தங்கரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுஜாதா லிங்கன், அமீரா ஸ்ரிபன், குணலோஜி நிருபன், துஷிகரன் பிரஷாந்தி, பிரபாகரன் நிசாந்தினி, ராஜ்மோகன் துர்க்கா, சுகந்தன் நிரூபினி, தனுஷ் சிந்துஜா, நிதர்ஷ் அமண்டா, மதீஸ், தூரிகா, வேணுகா, வருணன், சபேஷ், கஜாந்த், பிரியந்தா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

செனுஜன், அன்னலக்சுமி, சண்முகன், ஹரி, கீரன், ஜீவன், சர்வன், நாவ்யா, மாயன், ஜியான், திவான், ஆரியன், லியானாலக்சுமி, அஞ்சனா, சுகானா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 25/11/2017, 02:00 பி.ப - 05:00 பி.ப
முகவரி: H L Hawes & Son Ltd, 106 Tanners Ln, Ilford IG6 1QE, UK.
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 26/11/2017, 07:00 மு.ப - 09:00 மு.ப
முகவரி: Ravidassia Community Centre, 26 Carlyle Rd, Manor Park, London E12 6BN, UK
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 26/11/2017, 10:00 மு.ப
முகவரி: South Chapel City of London Cemetery & Crematorium, Aldersbrook Rd, Manor Park, London E12 5DQ, UK.
தொடர்புகளுக்கு
குணம் - பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447806452531
பாஸ்கி - பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447956592498

Posted on 24 Nov 2017 by Admin