மரண அறிவித்தல்: திரு அருணாச்சலம் லோகநாதன்

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern-Schwarzenburg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அருணாச்சலம் லோகநாதன் அவர்கள் 25-04-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், அருணாச்சலம் மகேஸ்வரி தம்பதிகளின் சிரேஷ்டப் புதல்வரும்,

சாந்தினி தேவி அவர்களின் அன்புக் கணவரும்,

சாந்தரூபன், சம்யுத்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

லோசனா தேவி, சந்திரா தேவி, காலஞ்சென்ற வசந்திமாலா, குணேஸ்வர நாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இராசையா, அருணகிரி, காலஞ்சென்ற உதயகுமார், விக்கினேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 25/04/2017, 01:00 பி.ப - 07:00 பி.ப
முகவரி: Bremgartenfriedhof, Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 26/04/2017, 08:00 மு.ப - 07:00 பி.ப
முகவரி: Bremgartenfriedhof, Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 27/04/2017, 08:00 மு.ப - 01:00 பி.ப
முகவரி: Bremgartenfriedhof, Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
கிரியை
திகதி: வியாழக்கிழமை 27/04/2017, 01:00 பி.ப - 04:00 பி.ப
முகவரி: Bremgartenfriedhof, Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
தகனம்
திகதி: வியாழக்கிழமை 27/04/2017, 04:00 பி.ப
முகவரி: Bremgartenfriedhof, Murtenstrasse 51, 3008 Bern, Switzerland

தொடர்புகளுக்கு
சாந்தினி தேவி(மனைவி) - சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41798890293
சாந்தரூபன்(மகன்) - சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41791543641
சம்யுத்தா(மகள்) - சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41792673443

Posted on 27 Apr 2017 by Admin