மரண அறிவித்தல்: திருமதி மங்கையற்கரசி குமாரசாமி (வைத்தியசாலை தாதி- யாழ். சாவகச்சேரி, வறணி)திருமதி மங்கையற்கரசி குமாரசாமி
(வைத்தியசாலை தாதி- யாழ். சாவகச்சேரி, வறணி)
இறப்பு : 11 ஏப்ரல் 2016யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரியை வசிப்பிடமாகவும், அவுஸ்திரேலியாவை வதிவிடமாகவும் கொண்ட மங்கையற்கரசி குமாரசாமி அவர்கள் 11-04-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா வள்ளிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற குமாரசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற புஷ்பமலர், பவளமலர்(வாணி- கனடா) ,ஜெயமலர்(குஞ்சா- அவுஸ்திரேலியா), அரியமலர்(ராஜி- அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான இராசையா, வினாயகமூர்த்தி, மற்றும் சிவலோகநாதன்(கணேஷ்- அவுஸ்திரேலியா), சிவநேசன்(ரமணி- அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கிரிதரன் சிவரூபி(இலங்கை), சண்முகராசா அனுசியா(இலங்கை), சந்திரகோபால் யசோதா(இலங்கை), பரதன் இந்துமதி(அவுஸ்திரேலியா), ராஜ்குமார் கௌசல்யா(கனடா), சிவகுமார் மதுமதி(கனடா), பரணிதரன் துஷ்யந்தி(கனடா), தரணிதரன் காயத்திரி(கனடா), சந்திரமோகன் சிவசாந்தி(அவுஸ்திரேலியா), சிவசத்தியா(அவுஸ்திரேலியா), சிவானி(அவுஸ்திரேலியா), சிவசங்கரி(அவுஸ்திரேலியா), சங்கவி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

யாழினி, சாரங்கன், லக்சன், ராஜ்குமார், வசீகரன், ஐய்கரன், இந்துயன், துர்க்கா, வசந்தராஜ், லாவணியா, மாறன், சேரன், ஆர்த்தி, கவின், காவியா, சக்தி, யோதி, கதிர், செழியன், சஞ்சீவ், ஓவியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 17/04/2016, 12:00 பி.ப - 02:00 பி.ப
முகவரி: Chapel Of Reflection, Springvale Botanical Cemetery, 600 Princes Hwy, Springvale VIC 3171, Australia
நல்லடக்கம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 17/04/2016, 02:00 பி.ப
முகவரி: Chapel Of Reflection, Springvale Botanical Cemetery, 600 Princes Hwy, Springvale VIC 3171, Australia

தொடர்புகளுக்கு
சிவநேசன் - அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61382881174
செல்லிடப்பேசி: +6140191779
பரதன் - அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி: +61413806208

Posted on 17 Apr 2016 by Admin