மரண அறிவித்தல்: திருமதி அப்புப்பிள்ளை இராசம்மாபிறந்த இடம்: யாழ். நீர்வேலி
வாழ்ந்த இடம்: யாழ். நீர்வேலி
பிறப்பு : 5 சனவரி 1932 - இறப்பு : 29 மார்ச் 2016


யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அப்புப்பிள்ளை இராசம்மா அவர்கள் 29-03-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அப்புப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

சிவபாதம்(இலங்கை), பராசக்தி(இலங்கை), சிறி(லண்டன்), அசோ(லண்டன்), ராணி(இலங்கை), தேவி(ஜெர்மனி), சிவா(லண்டன்), நவம்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற ஆறுமுகம், இராசையா, சண்முகம், நடராஜா, காலஞ்சென்ற அன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இராசலிங்கம், இலட்சுமி, ருக்குமணி, மங்களாதேவி, தருமகுமார், சிவலோகநாதன், அருள்நிதி, ராஜ்குமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

வாசுகி, கஸ்தூரி, தயானி, தாரணி, தர்ஷி, வசிகரன், மீனா, பிரவீனா, சுருதீனா, மதுஷன், நிரோஷன், சிவசங்கர், தர்சனா, சிவப்பிரகாஷ், லாவண்யா, சிவராம், சரணிகா, சந்துஷன், விதுஷன், சதுஷன், அபிசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

துஷானி, அஷ்வின், பிரதிகா, தாருண், ஆருத்ரன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-04-2016 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் சீயாக்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:

குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிறி - பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447462642929
தேவி - ஜெர்மனி
தொலைபேசி: +4920344070990
சிவா - பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447859807227
ராணி - பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447401566521
சிவபாதம் - இலங்கை
செல்லிடப்பேசி: +94775803931

Posted on 31 Mar 2016 by Admin