மரண அறிவித்தல்: திரு சுப்ரமணியம் அரசகுமார்


திரு சுப்ரமணியம் அரசகுமார்

திரு சுப்ரமணியம் அரசகுமார்
பிறப்பு : 19 நவம்பர் 1951 - இறப்பு : 25 மார்ச் 2016


யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Winterthur ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுப்ரமணியம் அரசகுமார் அவர்கள் 25-03-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம் மகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற பொன்னையா, புகனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலினி அவர்களின் பாசமிகு கணவரும்,

அஜந்தா(சுவிஸ்), ஜெயந்தா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பத்மகுமார்(இலங்கை), சிவகுமார்(இலங்கை), விஜயகுமார்(டென்மார்க்), நந்தகுமார்(Paris), சந்திரகுமார்(இலங்கை), சாந்தினி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

உதயகுமார்(சுவிஸ்) அவர்களின் அன்பு மாமனாரும்,

ஜெயந்தன், கரேதன், உமாஜெனி, சிரஞ்சீவி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
உதயகுமார் - சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41443003390
செல்லிடப்பேசி: +41788300353
கமலினி - சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41787311338
கௌரி - சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41419300745

Posted on 28 Mar 2016 by Admin