மரண அறிவித்தல்: திரு நாகரட்ணம் இராமச்சந்திரன்




திரு நாகரட்ணம் இராமச்சந்திரன்
தோற்றம் : 19 பெப்ரவரி 1950 மறைவு : 22 ஏப்ரல் 2015




யாழ். வடமராட்சி உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட நாகரட்ணம் இராமச்சந்திரன் அவர்கள் 22-04-2015 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகரட்ணம் சீதவன் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான விசுவநாதர் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

வினோதயன், சுஜீவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், ஜெயச்சந்திரன், சந்தானலட்சுமி, சீதாலட்சுமி, அரிச்சந்திரன், மற்றும் செல்வச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரஜனி, உமாகாந்தன், உதயகாந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜெகதீஸ்வரன், ஜெகதீஸ்வரி, எல்சி, காலஞ்சென்ற பாக்கியம், சிவகௌரி, திருநாவுக்கரசு, தவரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சாருகா அவர்களின் அன்புப் பெரியப்பாவும்,

சோதி(சுவிஸ்) அவர்களின் பாசமிகு சித்தப்பாவும்,

காலஞ்சென்ற தம்பிராசா அவர்களின் அன்புப் பெறாமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 26/04/2015, 04:00 பி.ப 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 27/04/2015, 08:00 மு.ப 09:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: திங்கட்கிழமை 27/04/2015, 09:00 மு.ப 12:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: திங்கட்கிழமை 27/04/2015, 12:00 பி.ப
முகவரி: St. John's Norway Cemetery & Crematorium, 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada

தொடர்புகளுக்கு
யோகேஸ்வரி(மனைவி) - கனடா
தொலைபேசி: +14167432303
வினோதயன்(மகன்) - கனடா
செல்லிடப்பேசி: +16479932303
சுஜீவன்(மகன்) - கனடா
தொலைபேசி: +15197604301
ஜெகதீஸ்வரன்(மைத்துனர்) - கனடா
தொலைபேசி: +14167405801
சற்குணம்(சகோதரர்) - கனடா
தொலைபேசி: +14168932624

Posted on 23 Apr 2015 by Admin