மரண அறிவித்தல்: திரு தியாகராஜா ஸ்ரீதரன்

Sritharan Thiyagarajah


திரு தியாகராஜா ஸ்ரீதரன்

பிறப்பு : 2 டிசெம்பர் 1952 - இறப்பு : 15 நவம்பர் 2011


நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட தியாகராஜா ஸ்ரீதரன் அவர்கள் 15-11-2011 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தியாகராஜா, அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, இராசம்மா(வாழைசேனை) ஆகியோரின் அன்பு மருமகனும்,

ஹேமமாலினி அவர்களின் அன்புக் கணவரும்,

அருண், பாரத் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பஞ்சு, சூட்டா(காந்தி), குமார், பாபு, பபி, செல்வி, மதன்(கங்கா) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

விஜயராணி, எல்மோ, ஜெயா, சிவா, பாணி, ரகு, ஜோதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தனுஷன், லக்ஷ்மன், காயத்திரி, கோகுல், தாரணி ஆகியோரின் அன்பு மாமாவும்,

சிந்து, பிரசன்னா, தர்சிகா, செளமியா, சர்மிளா, சாரங்கன், சங்கவி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்


நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 18/11/2011, 06:00 பி.ப - 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 19/11/2011, 06:00 பி.ப - 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1
கிரிகை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 20/11/2011, 08:30 மு.ப - 10:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1
தகனம்/நல்லடக்கம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 20/11/2011, 10:30 மு.ப
முகவரி: Elgin Mills Cemetery, 1591 Elgin Mills Road East, Richmond Hills, ON L4S1M9

தொடர்புகளுக்கு - கனடா
தொலைபேசி: +14166886971
செல்லிடப்பேசி: +1905494110
தொலைபேசி: +14168857706
மனைவி +1416-896-2211
Kumar +1514-739-5846
Kanthy and Elmo +1416-688-6971
Babu +1416-618-7435
Selvi +1416-896-2211
Mathan +1416-885-7706

Please send your condolences via e-mail to srithiyagu@hotmail.com or Click Here

Posted on 18 Nov 2011 by Admin
Content Management Powered by CuteNews