அந்தியெட்டி அழைப்பும் நன்றி நவிலலும்: சின்னத்துரை பாக்கியம்


இடம்: நீர்வேலி


Posted on 14 Nov 2010 by Admin
அந்தியெட்டி சபிண்டீகரண அழைப்பு: செல்லப்பா கந்தையா

பெயர்: செல்லப்பா கந்தையா
இடம்: நீர்வேலி


Posted on 21 Oct 2010 by Admin
நினைவஞ்சலி: அத்தியார் அருணாசலம்

நினைவஞ்சலி
பெயர்: அத்தியார் அருணாசலம்
இடம்: நீர்வேலிநீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரி
நிறுவுநர் நினைவு தினம் 22.09.2010
நிறுவுநர் அமரர்
முகாந்திரம் முதலியார்
அத்தியார் அருணாசலம் J.P. அவர்களின்
வாழ்க்கையில்
வித்தியாதான மொன்றே மேலான தென்றெண்ணி
அத்தியா ரின்றோ ரகத்தியராய் நித்தியமும்
தேசம் மொழி சமயச்சீரின் திறமறிந்து பாசமுடன் செய்தார் பணி!
பேத்தி குடும்பம்
திரு.திருமதி சிவகுமாரன், நீர்வேலி.

Posted on 26 Sep 2010 by Admin
ஈர விழிகளுடன் ஓராண்டு : திருமதி இரத்தினபூபதி உருத்திரன்

ஈர விழிகளுடன் ஓராண்டு
பெயர்: திருமதி இரத்தினபூபதி உருத்திரன்
இடம்: நீர்வேலிPosted on 26 Sep 2010 by Admin
» 31ஆம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்: தம்பையா காசிநாதர்பெயர்: தம்பையா காசிநாதர்
இடம்: நீர்வேலிபிறப்பு
05.01.1917
இறப்பு
18.07.2010
கடந்த 18.07.2010 அன்று சிவபதமடைந்த எமது குடும்பத்தலை வரின் வீட்டுக்கிருத்திய நிகழ்வும் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் இன்று (17.08.2010) செவ்வாய்க்கிழமை எமது இல்லத்தில் நடைபெறும். அத் தருணம் தாங்களும் தங்கள் குடும்ப சகிதம் வருகைதந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் மதியபோசனத்திலும் கலந்துகொள் ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். எமது குடும்பத் தலைவரின் மரணச் செய்திகேட்டு ஓடோடி வந்து ஆறுதல் கூறி அஞ்சலி செலுத்தியோருக்கும் தொலைபேசி, துண்டுப்பிரசுரங்கள் மூலம் அனுதாபச் செய்தி அனுப்பி யோருக்கும், மலர் வளையங்கள் வைத்து அஞ்சலி செலுத்தியோருக்கும் மேலும் பல வழிகளில் எமக்கு உதவிகள் புரிந்தோருக்கும் எமது மன மார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

குடும்பத்தினர்.
பாடசாலை வீதி,
சிறுப்பிட்டி தெற்கு, நீர்வேலி.

Posted on 18 Aug 2010 by Admin

<< Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 Next >>