25 ஆம் ஆண்டு நீங்கா நினைவில்: அமரர் E.K. சண்முகநாதன்

Posted on 22 Dec 2010 by Admin
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி: திருமதி சறோஜினிதேவி பஞ்சாட்சரம்

Posted on 22 Dec 2010 by Admin
மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி: அமரர் கா.குலசிங்கம்

இடம்: வடக்கு நீர்வேலி

Posted on 01 Dec 2010 by Admin
நினைவஞ்சலி: அமரர் பண்டாரி இளையதம்பி
நினைவஞ்சலி
இடம்: நீர்வேலிஅமரர் பண்டாரி இளையதம்பி (இளையவன்)
மலர்வு: 20*01*1925 ------- உதிர்வு27*10*2010


கடந்த 27.10.2010 அன்று சிவபதமடைந்த எமது குடும்பத் தலைவரின் வீட்டுக்கிருத்திய நிகழ்வுகள் இன்று (26.11.2010) வெள்ளிக்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் எமது இல்லத்தில் நடைபெறும். இந்நிகழ்விலும் தொடர்ந்து இடம்பெறும் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும், மதியபோசனத்திலும் கலந்துகொள்ளுமாறு உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

குடும்பத்தினர்.
போயிட்டி,
வினோபாஜி, நீர்வேலி.

Posted on 30 Nov 2010 by Admin
நினைவஞ்சலி: அமரர் துரைசிங்கம் சற்குணமணி


நினைவஞ்சலி
இடம்: நீர்வேலிஅமரர் துரைசிங்கம் சற்குணமணி
பிறப்பு : 4 செப்ரெம்பர் 1944 இறப்பு : 11 டிசெம்பர் 2009

திதி : 30 நவம்பர் 2010
யாழ்ப்பாணம் நீர்வேலி வடக்கைப் பிறப்பி்டமாகவும் வதிவிடமாகவும் கொண்டிருந்த துரைசிங்கம் சற்குணமணி அவர்களின் 1 ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பு பொங்கும் கடலெங்கே?
எம்மைதாலாட்டிய தெய்வத் தாயெங்கே?
எம்மில் பாசம் பொழியும் தேவதை எங்கே?
நேசம் காட்டி மின்னும் வைரம் எங்கே?
காற்றோடு கலந்து எங்கே சென்றீர்?
எம்மை தவிக்க வைத்து எங்கே சென்றீர்?
ஏழேழு ஜென்மமும் மறவோம்மா
நீங்கள் பொழிந்த கருணை மழையை
அன்புக் கடலும் வற்றியது
எம் கண்ணீர் கடலும் பொங்கியது
எருமையில் வந்த காலனவன்
எம் கடவுளை கொண்டு சென்றான்.

தகவல்
கணவர், பிள்ளைகள்.
தொடர்புகளுக்கு
கணவர் - இலங்கை
தொலைபேசி: +94213008714
செல்லிடப்பேசி: +94213008713

Posted on 30 Nov 2010 by Admin

<< Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 Next >>