Obituaries - மரண அறிவித்தல்



மரண அறிவித்தல்: திரு இராஜேஸ்வரன் சுப்ரமணியம்



மண்ணில் :16 யூன் 1947 - விண்ணில் : 19 டிசெம்பர் 2015


யாழ். நீர்வேலி கந்தசாமி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரன் சுப்ரமணியம் அவர்கள் 19-12-2015 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்ரமணியம், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லத்துரை(வயலின் மாஸ்ரர்), ரத்தினம்(உரும்பிராய்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்வமணி அவர்களின் அன்புக் கணவரும்,

காண்டீபன், கிரிகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ராஜினி(சுவிஸ்) அவர்களின் அன்புச் சகோதரரும்,

கோபிகா அவர்களின் அன்பு மாமனாரும்,

ஜீவமோகன், செல்வராணி, செல்வராஜேஸ்வரி, விக்னேஸ்வரன், செல்வகுமாரன், செல்வகுமாரி, செல்வஞானம், செல்வன், செல்வராஜா, செல்வகலா, காலஞ்சென்ற செல்வகலை, செல்வகமலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அனிக்ஸா, அன்ட்ரிகா ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 23/12/2015, 05:00 பி.ப - 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 24/12/2015, 08:00 மு.ப - 09:45 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: வியாழக்கிழமை 24/12/2015, 09:45 மு.ப - 11:45 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: வியாழக்கிழமை 24/12/2015, 12:30 பி.ப
முகவரி: Highland Hills Memorial Gardens, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
காண்டீபன் - கனடா
தொலைபேசி: +1647-295-0045
கிரிகரன் - கனடா
தொலைபேசி: +1647-955-6616
செல்லிடப்பேசி: +1416-660-8325
புஷ்பாமகேந்திரம் - இலங்கை
தொலைபேசி: +94-21-2231642

Posted on 20 Dec 2015 by Admin
Content Management Powered by CuteNews