Obituaries - மரண அறிவித்தல்



மரண அறிவித்தல்: திருமதி அன்னபூரணம் பசுபதி




பிறந்த இடம்: யாழ். நீர்வேலி
வாழ்ந்த இடம்: Brampton, Canada

மலர்வு : 30 மே 1940 - உதிர்வு : 3 ஒக்ரோபர் 2015



யாழ். நீர்வேலி மத்தி அரசகேசரி பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அன்னபூரணம் பசுபதி அவர்கள் 03-10-2015 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மூத்த மகளும், காலஞ்சென்ற தம்பையா, சின்னத்தங்கச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பசுபதி அவர்களின் பாசமிகு பாரியாரும்,

நித்தியானந்தன்(ஜெர்மனி), ஜெகன்(கனடா), சாயீஸ்வரி(கனடா), சாந்தி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நடராசா(இலங்கை), புவனேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற ஏரம்பமூர்த்தி, பாலசுப்பிரமணியம்(ஜெர்மனி), கமலாதேவி(இலங்கை), இந்திராணி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தாரணி(ஜெர்மனி), கவித்தா(கனடா), நிமல்ராஐ்(கனடா), பிரகாஷ்(கனடா) ஆகியோரின் அருமை மாமியாரும்,

சிவக்கொழுந்து(இலங்கை), ஞானேந்திரன்(இலங்கை), அல்லிராணி(இலங்கை), ராஜேஸ்வரி(ஜெர்மனி), விக்னேஸ்வரமூர்த்தி(இலங்கை), மகேந்திரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

வீஸ்வன், பிரவன்(ஜெர்மனி), யசாகன், தபிதா, கவிஷா, தாமிரா, பிரவீன், நவீனா(கனடா) ஆகியோரின் ஆசைப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 10/10/2015, 05:00 பி.ப - 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5J1, Canada
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 11/10/2015, 08:00 மு.ப - 09:45 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5J1, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 11/10/2015, 09:45 மு.ப - 11:45 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5J1, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 11/10/2015, 12:30 பி.ப
முகவரி: Highland Hills Crematorium, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
நித்தியானந்தன்(மகன்) - ஜெர்மனி
செல்லிடப்பேசி: +496341890145
ஜெகன்(மகன்) - கனடா
தொலைபேசி: +14169998411
சாயீஸ்வரி(மகள்) - கனடா
செல்லிடப்பேசி: +16478747954
சாந்தி(மகள்) - கனடா
செல்லிடப்பேசி: +16478735288
பாலசுப்ரமணியம்(சகோதரர்) - ஜெர்மனி
தொலைபேசி: +4962323129336

Posted on 04 Oct 2015 by Admin
Content Management Powered by CuteNews