Obituaries - மரண அறிவித்தல்



மரண அறிவித்தல்: முத்தையா மகாலிங்கம் (கிளி)



இறப்பு: 2011-07-26
பிறந்த இடம்:நீர்வேலி ***வாழ்ந்த இடம்:கைதடி




நீர்வேலியைப் பிறப்பிடமாகவும் தச்சன் தோப்பு, கைதடியை வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா மகாலிங்கம் (கிளி) 26.07.2011 செவ்வாய்க்கிழமை காலமானார்.

அன்னார் முத்தையா அம்மாப்பிள்ளை தம்பதியரின் இரண்டாவது மகனும் யோகாம்பிகையின் அன்புக் கணவரும் நிசாந்தினி, நியூட்டன், உதயகீதா, துஷ்யந்தினி , நிவாஸ், தயாபரி ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.


தகவல் :குணசேகரம்(தம்பி) நியூட்டன் (மகன்), சிவா (மச்சான்).(உரிமையாளர் நித்தி லைற்)


தொடர்புகளுக்கு:
குணசேகரம்(தம்பி) நியூட்டன் (மகன்), சிவா (மச்சான்).(உரிமையாளர் நித்தி லைற்) - தச்சன் தோப்பு, கைதடி.






Posted on 01 Aug 2011 by Admin
Content Management Powered by CuteNews