Obituaries - மரண அறிவித்தல்



மரண அறிவித்தல்: திரு சண்முகம் நடராஜா



திரு சண்முகம் நடராஜா
தோற்றம் : 30 மார்ச் 1929 - மறைவு : 28 யூலை 2011


நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், அல்வாயை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் நடராசா அவர்கள் 28-07-2011 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சண்முகம், பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மகனும்,

அன்னம்மா(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற நாகேஸ்வரி(பிரான்ஸ்) அவர்களின் அன்புச் சகோதரரும்,

செல்வநாயகம்(கனடா), ஜெயமோகன்(கனடா), ஜெயகாந்தன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சற்குணராஜா(கனடா), அனுலா(கனடா), சகீலா(கனடா) ஆகியோரனின் அன்பு மாமனாரும்,

புனிதவதி(பிரித்தானியா), புஸ்பாவதி(பிரான்ஸ்), விமலாவதி(பிரான்ஸ்), சாந்தினி(பிரித்தானியா), காலஞ்சென்ற முருகானந்தம் ஆகியோரின் அன்புத் தாய்மாமனாரும்,

சரஸ்வதி(இலங்கை), இலக்குமிதேவி(இலங்கை), ராஜரட்ணம்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கனடாவில் வசிக்கும் அனிரா, கவாஸ், மாதுரி, சாகித்தியா, அட்சயா, நட்ரிசா, சானிகா, அயானா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரிகை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 31/07/2011, 05:00 பி.ப - 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Aue, Markham On L3R 5G1, Canada
தகனம்/நல்லடக்கம்
திகதி: திங்கட்கிழமை 01/08/2011, 08:30 மு.ப - 10:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, Bowmanville Crematorium, 1200 Hatnes Road, Bowmanville, On L1C 4B5

தொடர்புகளுக்கு:
செல்வா, சற்குணம் - கனடா
தொலைபேசி: +19057945211
செல்லிடப்பேசி: +14166484531
மோகன் - கனடா
தொலைபேசி: +19052018490
செல்லிடப்பேசி: +14169308490
காந்தன் - கனடா
தொலைபேசி: +19054274163
செல்லிடப்பேசி: +14166785294
புஸ்பா - பிரான்ஸ்
தொலைபேசி: +33663059386
ராஜரட்ணம் - இலங்கை
செல்லிடப்பேசி: +94775537349

Posted on 01 Aug 2011 by Admin
Content Management Powered by CuteNews