Obituaries - மரண அறிவித்தல்



மரண அறிவித்தல்: திருமதி இரவீந்திரநாத் சிவனேஸ்வரி

பெயர்: திருமதி இரவீந்திரநாத் சிவனேஸ்வரி
இடம்: நீர்வேலி.
Date: 15.05.2010


சிறுப்பிட்டி வடக்கினைப் பிறப்பிடமாக வும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட வருமான திருமதி இரவீந்திரநாத் சிவனேஸ் வரி 15.05.2010 (சனிக்கிழமை) கனடாவில் காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான நாக முத்து கந்தையா தம்பதியரின் அன்பு மகளும் காலஞ்சென்ற சோமசுந்தரம் இரவீந்திரநாத் தின் அன்பு மனைவியும் வேலுப்பிள்ளை ஸ்ரீபாலசரஸ்வதி (கனடா), கந்தையா வைத்தியநாதன் (கிராம அலுவலர், புத்தூர் கிழக்கு), கந்தையா ஸ்ரீஸ்கந்தராசா (கிராம அலுவலர், சிறுப்பிட்டி கிழக்கு), நமசிவாயம் தங்கேஸ்வரி ஆகியோரின் சகோதரியுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (19.05.2010) புதன் கிழமை காலை கனடாவில் இடம்பெறும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: க.வைத்தியநாதன் (கிராம அலுவலர், புத்தூர் கிழக்கு). சிறுப்பிட்டி வடக்கு, நீர்வேலி.
021 321 5877

Posted on 19 May 2010 by Admin
Content Management Powered by CuteNews